யாழ். சங்கானை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Freeman, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு விஜயரட்ணம் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வடிவேலு ஆச்சாரியார் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணராணி(குண்டாஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
வினோர்த்(கனடா), வினோஜா(கனடா), சஜுத்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்டினா(கனடா), கார்த்திக்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரியோன், அரியானா, ஜீலியன், ஜேய்லன், லயிலா, ஆமாயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு( ஆச்சாரியார்- சங்கானை) மற்றும் பாலச்சந்திரன்(வேவி- ஆச்சாரியார் புத்தூர்), பத்மநாதன்(பொன்னுக்குட்டி- சங்கானை), சிறீரங்கநாதன்(றங்கன்- கனடா), கணேசமூர்த்தி(கணேஸ்- சுவிஸ்), செந்தில்நாதன்(செந்தில்- சுவிஸ்), வனிதா(சங்கானை), புஸ்பவதனி(வதனி- மொன்றியல்), சாந்தவதனி(சாந்தி- ஜேர்மனி)ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 30 Jan 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 30 Jan 2022 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details