யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு தெய்வேந்திரராசா அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுன்னாகம் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், புன்னைலைகட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லர், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தினி(நிசா- ஜேர்மனி), லவேந்திரன்(நிசாந்தன்- இத்தாலி), கிருசாந்தினி(கிரிசா- ஜேர்மனி), தேவாஜினி(வாசுகி- பிரான்ஸ்), அனுசாந்தினி(அனுசா- இத்தாலி), சதீபன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனாம்பாள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலேஸ்வரி(பிரான்ஸ்), சின்ராஜ்(ராசா- நோர்வே), சிவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன்(ஜேர்மனி), தட்சிகா(இத்தாலி), சுதர்சன்(ஜேர்மனி), பிரதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தியா, அஸ்வின், ஸ்வேத்தா, ஆர்த்திக், சஞ்சனா, சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.