மரண அறிவித்தல்

அன்னை மடியில்
19 APR 1927
இறைவன் அடியில்
22 DEC 2020
அமரர் வடிவேலு தம்பிராஜா
இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை
வயது 93

அமரர் வடிவேலு தம்பிராஜா
1927 -
2020
மயிலிட்டி வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
19 APR 1927 - 22 DEC 2020 (93 வயது)
-
பிறந்த இடம் : மயிலிட்டி வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகுரு, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சோமேஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to Pandemic, We are very sorry to inform that the funeral is limited to family members only
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மயிலிட்டி வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Tue, 19 Jan, 2021
Request Contact ( )

அமரர் வடிவேலு தம்பிராஜா
1927 -
2020
மயிலிட்டி வடக்கு, Sri Lanka