10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வடிவேலு சண்முகலிங்கம்
1926 -
2013
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ!
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வ பிரம்மஸ்ரீ வடிவேலு சண்முகலிங்கம் ஆச்சாரியார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
பண்புக்கு இருப்பிடமாய்
பாரினில் வாழ்ந்திருந்த- எம்
பாசமிகு தந்தையே!
பார் போற்றும் உத்தமராய்
வாழ்ந்து எம் வாழ்வின்
உயர்வுக்காய் உழைத்தோரே...
பத்து வருடங்கள் ஆனதய்யா
ஆனாலும் ஆறவில்லை எம்மனது
காலன் கையில் போயிருந்தாலும்
காலமெல்லாம் எங்களுடன் வாழ்கின்றீர்கள்!
ஆல விருட்சம்போல்
குடும்பத்தை தாங்கி நின்றவரே
விழுதுகளாய் எங்களை வளர்த்து
ஏன் விடைபெற்று சென்று
பத்து ஆண்டுகள் பறந்ததோ?
உங்கள் மறைவை எண்ணியேங்கி
இதயம் வரைக்கும் இறங்கிய
சோகத்தால் இன்றுவரை எங்கள்
விழிகளில் வழிகின்றதே
கண்ணீர்த்துளிகள் காலம்
உள்ளவரை எம்முடனே
வாழ்ந்திருப்பீர்- எம்
நினைவுத் தெய்வமாய்!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute