
வவுனியா மாங்குளம் புதுவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பாலமோட்டை கோவில்குஞ்சுகுளத்தை வசிப்பிடமாகவும், மரக்காரன்பளையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு இராசலட்சுமி அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
மயில்வாகனம், பேரம்பலம், எகாம்பரம், செல்வி(பிரான்ஸ்), ஆனந்தி(பிரான்ஸ்), சிறிகரன்(பிரான்ஸ்), சாந்தி(இலங்கை), அருந்ததி(பிரான்ஸ்), சுலோசனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகசிங்கம், பூலோகசிங்கம், சுந்தரலிங்கம், சிவகாமி, மகாலிங்கம், காலஞ்சென்ற வெற்றியர், பரமலிங்கம்(கனடா), பசுபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரம்சோதி, சிவபாக்கியம், பரமேஸ்வரி, செல்வம்(பிரான்ஸ்), புஸ்பன், குமார்(பிரான்ஸ்), பகிரதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபனா(ஜேர்மனி), பிரசாத்(வீரச்சாவு), சிந்துசன், சிவூசா, லிபியா(பிரான்ஸ்), தர்சன், மதிவதனன்(பிரான்ஸ்), கீர்த்தனா(அவுஸ்திரேலியா), பகீசன், கபிசன், அஜந்தன், அனுஜன், பெனா(பிரான்ஸ்), டிசானா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), யோகாஸ்(பிரான்ஸ்), நிகாஸ்(பிரான்ஸ்), அபினா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிலோஜினி, சஸ்விகா, அக்சா, ஆர்விகா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
rip