யாழ். வட்டுக்கோட்டை கலைநகர் வட்டுக்கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலபண்டிதர் வடிவேலு புனிதவதி அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வடிவேலு(புன்னாலை) பாக்கியரத்தினம்(பாக்கியம்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிமித்திரா, ரேனுகா, சுமதி, பூலோகசுந்தரி(கவிதா), வசந்தகுமார், விஜயகுமார், றஜிதா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
விஜயராசா, பத்மரஞ்சன், மனோகரன், சந்திரலிங்கம், தனம், ருஜிக்கா, கோகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜ சேகரம், திருநாவுக்கரசு, திலகவதி, சிவயோகரத்தினம், பரிபூரணலட்சுமி, பாலசுப்பிரமணியம், இராசமலர் மற்றும் செல்வநாயகி, செல்வக்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகமூர்த்தி, விஸ்ணுராஜா, திருநீலகண்டர், தவதேவி, பூலோகசுந்தரம் பிள்ளை, தணிகாசலம் மற்றும் தயானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டல்சியா, தினுஸியா, சுபாஸ், சுதர்சன்(கிருஸ்ணா), சாருணி, விந்தியா, மதுசன், றிவிசன், றியானா, பதிஸ், பிரவீன், அபிரா, புருசோத், கிஷோந், அகில், அதன், டிலான், ஜோன், தர்வீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரேச்சல், ஜோயஸ், அஸ்வின், எனித், கோஷாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.