யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லையா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உலகப்பர் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரசுவதி, சின்னாச்சி மற்றும் தேவதாஸ்(ஜேர்மனி), தவராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
வசந்தகுமார்(சுவிஸ்), விமதி(கனடா), பாலகுமார்(லண்டன்), சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவளேஸ்வரி(சுவிஸ்), திருவள்ளுவன்(கனடா), அனிதா(லண்டன்), சேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, கந்தசாமி மற்றும் சின்னாச்சி, காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் ஜெயமலர்(ஜேர்மனி), அருள்நிதி( ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
அபர்ணா, வசந்துஜா, அபிராம், மதுராம், மாதங்கி, இஷானி, இனியன், ஆராதனா, ஆரணியன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94763541162
- Mobile : +94761245573
- Mobile : +94741922405
- Mobile : +94741476146
- Mobile : +94772543065