Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1957
மறைவு 06 MAR 2024
அமரர் வடிவேலு மணிவேலழகன்
வயது 66
அமரர் வடிவேலு மணிவேலழகன் 1957 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு மணிவேலழகன் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு, நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோமாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

மகிழரசி, நிஷாந்தினி, காலஞ்சென்ற நாகவிபூஷன் மற்றும் பத்மவிதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
ஆலடி ஒழுங்கை,
ஊரெழு மேற்கு,
சுன்னாகம்.

தொடர்புகளுக்கு:
வீடு :  +94760628748 & +94761768848

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices