நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர் வடிவேற்கரன் கனக மனோகரன்
1988 -
2022
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேற்கரன் மனோகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் இனிய இளைய மைந்தனின்
திடீர் மறைவு எமக்குத் தந்த பாரிய துயரினில்
பங்கு கொண்டு எங்களுக்கு ஆறுதல், ஆசுவாசத்தைத்
தந்த நேய நெஞ்சத்தினருக்கு எங்கள் உளப்பூர்வமான
நன்றியை உரித்தாக்குகின்றோம்.
தகவல்:
சட்டத்தரணி கனக மனோகரன் குடும்பம்- கனடா
தொடர்புகளுக்கு
கனக மனோகரன் - குடும்பத்தினர்
- Contact Request Details
Please accept my heartfelt condolences. May his soul rest in peace!