Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வடிவேல் றோசம்மா
இறப்பு - 18 OCT 2016
அமரர் வடிவேல் றோசம்மா 2016 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வடிவேல் றோசம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உங்களுடைய அன்பு, பாசம், கருணை மற்றும்
அரவணைப்பு என்றும் எங்களுடன் இருக்கும்.
நீங்கள் இன்று எங்களுடன் நேரில்
இல்லாவிட்டாலும், உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் ஒவ்வொரு
நாளும் எங்களுக்கு வழிகாட்டும்.

என்றென்றும் மாறாத அன்புடன், உங்கள் அன்பான குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute