Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 MAR 1957
மறைவு 31 OCT 2023
திருமதி வடிவேல் பாக்கியவதி (றாணி)
வயது 66
திருமதி வடிவேல் பாக்கியவதி 1957 - 2023 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் பாக்கியவதி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இமானுவேல் பொண்ணுகண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,

வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வாசன் - மகன்
செந்தூரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices