Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 MAR 1956
இறப்பு 21 APR 2020
அமரர் வடிவேலு நடராசா
ஓய்வுநிலை அதிபர்
வயது 64
அமரர் வடிவேலு நடராசா 1956 - 2020 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நடராசா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்