
மட்டக்களப்பு தேற்றாதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mörfelden-Walldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் கலைவாணன் அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேல், விநாயகமூர்த்தி பரஞ்சோதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற கோமளராஜா, மாலினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹேத்திரா, ஹர்னி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைவாணி(ஆசிரியை), கலைதீபன், கலைதாசன், காலஞ்சென்ற கலைவேணு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், கார்த்திகா, தனுஷாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனார்த்தன், திபுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜீவிதன், திக்ஷிதா, அனனியா, அதிரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற தம்பியப்பா, கண்ணம்மை ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாக்கியராசா, பாலசிங்கம்(ஜேர்மனி) மகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
லெட்சுமி, அருள்நாயகி, பவளம்(லண்டன்), சுசிலா(கனடா), கால்ஞ்சென்ற கருணாநிதி, சந்திரா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சாராதேஜசி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
ஜாகேஷ் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.