மரண அறிவித்தல்
அமரர் வடிவாம்பாள் சண்முகம்பிள்ளை
1927 -
2020
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவாம்பாள் சண்முகம்பிள்ளை அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-04-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்