Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1972
இறப்பு 30 NOV 2024
திருமதி வாசுகி ஜெயராமன்
வயது 52
திருமதி வாசுகி ஜெயராமன் 1972 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி ஜெயராமன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன், யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராமன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்ஜே அவர்களின் அன்புத் தாயாரும்,

துஷ்யந்தன், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயராமன் - கணவர்
துஷ்யந்தன் - சகோதரன்
ஜெயா - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kalyani Shanmugarajah & Subramaniam Family from US.

RIPBOOK Florist
United States 1 month ago

Summary

Photos

No Photos

Notices