இந்தியா சென்னை வளசரவாக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வி.சி. வரதானந்தன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான வி. செல்லையா ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தந்தையே!
நீங்கள் இல்லாத உலகம் என்றும்
இருள்மயமானது எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை !
இந்தப் புவியின் அழகில் நீங்கள் ஒரு தனியழகு !!
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில்
அணையா நெருப்பாய்!
உங்கள் புன்னகை
துளிர்விட்டுத் தளிர்களாய்!
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்!!
அன்னாரின் பூதவுடல் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:.00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை வளசரவாக்கம் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:30 மணியளவில் பிருந்தாவன் நகர் பொது மயானம்(கேசவர்த்தினி அருகில்) தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
159, 1C,
ஸ்ரீவித்யா அபார்மெண்ட்,
தாமிரபரணி தெரு,
பழனியப்பா நகர்,
வளசரவாக்கம்,
சென்னை - 600087.