1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உதயசூரியன் பாலசிங்கம்
1965 -
2025
நவாலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich Niederglatt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயசூரியன் பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் அப்பா...
உங்கள் நினைவுகளில் எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில் என்றென்றும் பசுமையாய்
நிலைத்திருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our Heartfelt Condolences, RIP