மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு குளங்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயணன் நந்தினி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
உதயணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி மலரவன் முஷாந்தினி, கபில்றாஜ், டினுக்சன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற யோகராணி, மற்றும் இராதாகிருஸ்ணன், ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம. ஓம்சாந்தி .