10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உதயமூர்த்தி குருமதி
உடுவில் மகளிர் பாடசாலை பழைய மாணவி
வயது 45
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டேவிட் அர்ஜீன் குருமதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பரணிவந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று பத்து ஆண்டுகள்
ஆண்டு பல ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதில் ஏங்கி வாடுகிறோம்
நீ வாழ்ந்து முடிக்குமுன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும் எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன!
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
என்றென்றும் உங்கள் அழியா
நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute