

-
27 FEB 1956 - 07 MAR 2020 (64 வயது)
-
பிறந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருநெல்வேலி, Sri Lanka மண்டைதீவு, Sri Lanka நோர்வே, Norway
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமாரன் சதானந்தன் அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதானந்தன், கமலலோசனி(கனடா) ஆகியோரின் புதல்வனும்,
விஜயகுமார்(விஜய்- கனடா), சந்திரா(நோர்வே), விஜயகுமாரி(பவி- கனடா), சிவகுமார்(கங்கா- கனடா) ஆகியோரின் சகோதரரும்,
சோதி, சுதர்சன், உதயகுமார், சியாமினி ஆகியோரின் மைத்துனரும்,
தேவசுந்தரம்(இலங்கை), இராசலோசனி(கனடா), காலஞ்சென்றவர்களான தணிகாசலம், நீலலோசனி, புட்கலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,
தேவசுந்தரி(இலங்கை), காலஞ்சென்ற நீலாயதாட்சி ஆகியோரின் மருமகனும்,
மீரா, அபிரா, மதுரன், மிதுஷா, மகிலா, மினேஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
ஐதூசன், நிலாயினி, கபிலன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
