மரண அறிவித்தல்
    
 
                     
        
            
                அமரர் உதயகுமார் பேரம்பலம்
            
            
                                    1974 -
                                2020
            
            
                கொய்யாத்தோட்டம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    32
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் பேரம்பலம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் சந்திரமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
வினுசா, வினுசன், விதுரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வவா(கனடா), ரகு(கனடா), சூட்டி(இலங்கை), ஈசன்(கனடா), றூபா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாஸ், நிலாணி, வசந்தன், ஜெயந்தி, அஜந்தன், கணேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
                     
                    
Heartfelt condolences. May his soul rest in eternal peace. Kingsly family