7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உதயகுமார் முருகானந்தன்
1965 -
2012
வட்டுக்கோட்டை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகானந்தன் உதயகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா...
நல்ல மனிதன் நீ என்று விழிகள்வணங்கி பெருகுதய்யா
நீயின்றி தவிக்கும் உன் பிள்ளைகளின்
சோகமும் உனக்கு புரியவில்லையா?
இவ்வுலகை விட்டு ஏழாண்டுகள் ஆகியும் - உம்
நினைவொன்று தானேஎமை நிழலாய் தொடருது.........
தகவல்:
மனைவி, பிள்ளைகள்