யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், தொட்டிலடி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட உத்தமிதேவி அப்புராசா அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை கதிரமலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அப்புராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தவபாக்கியநாதன், அருந்ததிதேவி, நடராஜா மற்றும் தங்கதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வெற்றிவேல்நாதன்(மாயன்), சண்முகநாதன்(இந்திரன்), செல்வகுமாரி(ராணி), காலஞ்சென்றவர்களான விஜயகுமாரி, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினேஸ்வரி, விமலாதேவி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிராஜ், ஜெகாம்பிகா, கிஷாந்தி, மயூரன், கிஷாந்தன், அனுஷிகா, துஷாந்தன், ஷாமினி, றொசாந், ஜெசானி, சாரங்கன், பிரசாந். அனுஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஷான், ஈகன், சர்வேஸ், ஈழன், விஸ்ணிகா ஆகியோரின் ஆன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
தொட்டிலடி,
சங்கானை.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771900625
- Mobile : +94774544401
- Mobile : +16472844377
- Mobile : +33781895052