
-
28 JUN 1954 - 30 JUL 2020 (66 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka London, United Kingdom
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி சம்பந்தமூர்த்தி அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம், நகுலாம்பால் தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், தொண்டைமானாற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற கோணமலை கந்தசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி சம்பந்தமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தன்ருக்ஷா அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
மயில்வாகனம் ஞானகுரு அவர்களின் அன்பு மாமியாரும்,
தக்ஷயானி, லவன் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும்,
சாரதாதேவி(இலங்கை), லிங்கேஸ்வரி, பவளேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
KC.விக்னராஜா(இலங்கை), T.ஜீவரத்தினம், S.சுரேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குலா, சுமதி, சேந்தன், கணேஷ் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
சிந்துஜா, சைலஜா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ராணி, கிருஷ்ண ஷர்மா மற்றும் திருநாவுக்கரசு, ரதிசேனா(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வடிவேலு, இந்திரா(அவுஸ்திரேலியா), செல்லா, காலஞ்சென்ற யோகசிகாமணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
ராசா, செட்டிமணி, கும்பேஸ், ராஜி, சுகுனா, தயாளன், குணாளன், மணாளன், கேதாரன், காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கேசன், இந்திரன், சாந்தினி, சேந்தன், ஸ்கந்தன், மேகலா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
