கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமி, காலத்தின் கோலம் நேராக வந்து எங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத பாவிகள் ஆகிவிட்டோம். மாமாக்கும் அருகிலிருந்து ஆறுதல் கூட சொல்ல முடியாமல் போய் விட்டது.
மாமி, உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute