கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Usharani Varatharaja
1970 -
2021
ஆழ்ந்த அநுதாபங்களையும ஆறுதல்களையும் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் அன்னைரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி. நாட்டின்ன் சூழ்நிலை காரணமாக எங்களால் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute