Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAR 1976
இறப்பு 10 JAN 2004
அமரர் உஷாநந்தினி கந்தசாமி
வயது 27
அமரர் உஷாநந்தினி கந்தசாமி 1976 - 2004 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த உஷாநந்தினி கந்தசாமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரியே!
என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததம்மா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம்!!

உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
 என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices