
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கலை வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி குலசிங்கம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காஞ்சனாதேவி(வவுனியா), உதயராஜ்(ஏழாலை), சுதீர்த்திரா(இந்தியா), சறோஜாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திர்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயராஜா(வவுனியா), தயாளினி(ஏழாலை), காலஞ்சென்ற சிறிராஜ்(இந்தியா), சிவநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனார்த்தினி(வவுனியா), ஜெனார்த்தனன், ஜெரோன், ரிஷாந் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
உதயானுஜா(ஏழாலை) அவர்களின் அன்பு மாமியும்,
சிந்துஜா(பிரான்ஸ்), நிரோன்(பிரான்ஸ்), கபிலன்(இந்தியா), திஷோன்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சிவானுஜா(ஜேர்மனி), சங்கீர்த்தன், சாகித்தியன், சிவஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விஜையநிமலன்(பிரான்ஸ்), பிரகாஷ்(பிரான்ஸ்), நிரோஷா(இந்தியா), கஸ்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரன், கம்சவி, சஞ்சீவ், பிருத்திகா, சிஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாலை வடக்கு ஏழாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.