யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சரசாலை, கொழும்பு, வரணி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி செல்வத்துரை அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று வரணியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா வாத்தியார் லக்ஷ்மிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீஸ்கந்தராஜா(கனடா), தேவவதனி(Rtd Teacher- Varany Maha Vidyalayam), மலர்விழி(கனடா) , குகதாசன், உருத்திரப்பிரியா, ரதிப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தராணி(கனடா), நாகதேவன்(Rtd GS), நாகேஸ்வரன்(கனடா), ரவிதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம்- வேலுப்பிள்ளை, ஏரம்பமூர்த்தி- செல்லம்மா, சின்னத்துரை- பொன்னம்மா, K.R நடராசா ஆகியோரின் மைத்துனியும்,
சரஸ்வதி அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
சரண்யா(கனடா), ராஐ்வத்சன்(கனடா), தாட்ஷாயினி- நிஷான்(HSBC Colombo), மயூரி(Teacher- Sivapathakalayakam, Kilinochchi), ஷாம்பவி(Teacher- Thiruvaiyaru Maha Vidyalayam- Kilinochchi), சேய்ந்தன்(கனடா), உமையாள்(கனடா), லக்ஷ்மி(கனடா), சுரேஷ்பாபு- துவாரகா(கனடா), நிஷாந்தன்- ரோகினி(கனடா, கொழும்பு), சாந்தரூபன்(பிரான்ஸ்), சகத்திரன்(WNS- கொழும்பு), பிரியந்த்- அபிராமி, பிரசாந்தி- பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிணி, தனுஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வரணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our thoughts and prayers are with the family. May her soul rest in peace.