10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் உமாதேவி சீவரட்ணம்
நெசவு ஆசிரியர்
வயது 71
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உமாதேவி சீவரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-11-2024
வருடங்கள் பத்தாகியும்
எங்கள் இதயங்களில் என்றும்
நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள் எத்தனை வருடங்கள்
சென்றாலும் எம் இதயத்தில் இருந்து அகலாது
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச்
சூரியனாய் பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை
எம் மனது ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது உன் நினைவு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute