யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி சபாபதி அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம் பொன்னம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
லோகராஜா(Toronto), இந்திராணி(Toronto), பொன்னம்பலம்பிள்ளை(Toronto), சுப்பிரமணியம்(ஜேர்மனி), தவமணி(Toronto), நிர்மலா(Toronto), இராஜரத்தினம்(Montreal), சித்திரா(Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கலைவாணி, Dr. கோபால், மாலதி, சபாரெத்தினம், காலஞ்சென்ற தயாளன், உஷா, கனகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சொக்கலிங்கம், சீவரெத்தினம், சிவஞானம், சறோஜினி, குணரெத்தினம் மற்றும் பூலோகசுந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, இராசம்மா, சிவபாக்கிய மற்றும் பூபதி, பரம்சோதி, பவாணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற சொர்ணம்மா சாம்பசிவம் அவர்களின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம், தம்பையா மற்றும் யோகராஜா, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தைலம்மை, பரமேஸ்வரி, கலா, கமலாம்பிகை ஆகியோரின் சகலியும்,
சுகந்தி, ஜெயந்தி, அர்ச்சுதன், புஸ்பலதா, பாமளா, சுமதி, ராஜி, கார்த்திகா, உத்தரா, சங்கரி, ரதீபன், அபினயா, சுசானா, பிரசன்னா, முகுந்தன், சாமினி, கீதன், கஜநிதி, கஜந்தன், கலைவேந்தன் ஆகியோரின் பேத்தியும்,
பிரஜீவன், கிருஸ்னா, சகானா, அர்ச்சனா, Ellora(எலோரா), தாரா, Arveenaa, Aden(ஏடென்), நிர்ஜா, திவ்யன், மயூரன், கர்சினி, காவியா, தரணியா, ஐஸ்வரியா, ஓவியா, சுருதி, தியானா, Riyan Amaru, Neyden, சயானா(Sayannah), Averian, Sutheerjan, Veershan, Arogan, Akanya, Anissa, Venba ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 22 Jan 2026 9:00 AM - 10:30 AM
- Thursday, 22 Jan 2026 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164754021
- Mobile : +14163197521
- Mobile : +15149125023
- Mobile : +16479638383
- Mobile : +4917685970844