Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 MAY 1948
மறைவு 20 AUG 2021
அமரர் உமாதேவி கனகேந்திரம்
வயது 73
அமரர் உமாதேவி கனகேந்திரம் 1948 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட உமாதேவி கனகேந்திரம் அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பா(உமா ரொனிக்) பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மிளா, காலஞ்சென்ற தனேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, தியாகராசா மற்றும் சிவராசா(யாழ்ப்பாணம்- சங்கீதா ராஜன்), தவராசா(டென்மார்க்), உத்தரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, இரத்தினாவதி, பவளராணி மற்றும் சொருபராணி(டென்மார்க்), சத்தியதேவி(யாழ்ப்பாணம்), பாலகௌரி(டென்மார்க்), மனோரஞ்சினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மராணி(முள்ளியவளை), கண்ணதாசன்(டென்மார்க்), பிரதீபன், சிந்துஜா, நிலானி, பிரியங்கா(யாழ்ப்பாணம்), அபராஜிதா(டென்மார்க்), சாய்கீதன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனா, கீர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவராசா - சகோதரன்
உத்தரை - சகோதரி
சிவராசா - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 18 Sep, 2021