மரண அறிவித்தல்

திரு உமாசங்கர் வேலாயுதம்பிள்ளை
வயது 54

திரு உமாசங்கர் வேலாயுதம்பிள்ளை
1970 -
2025
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட உமாசங்கர் வேலாயுதம்பிள்ளை அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வேலாயுதம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தங்கத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
கவீன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 29 Mar 2025 10:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 29 Mar 2025 2:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 29 Mar 2025 6:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 30 Mar 2025 10:00 AM - 11:00 AM
மதிய போசனம்
Get Direction
- Sunday, 30 Mar 2025 12:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
சேகர் - மாமா
- Contact Request Details
Heartfelt condolences. Soul may rest in peace Pathmanathan Subathiradevi Ajanthan