மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உமாராணி சிவலிங்கம் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குருபரன்(குமணன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சைலா அவர்களின் அன்பு மாமியாரும்,
அபிராமி அவர்களின் அன்புப் பேத்தியும்,
நாகேந்திரம், கனகராணி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நிஷாந் முத்துக்கிருஸ்ணசாமி
தொடர்புகளுக்கு
கனகராணி முத்துக்கிருஸ்ணசாமி - சகோதரி
- Contact Request Details
குருபரன் சிவலிங்கம் - மகன்
- Contact Request Details