Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 AUG 1967
இறைவன் அடியில் 11 SEP 2026
திரு உமாகாந்தன் மருதயனான்
வயது 59
திரு உமாகாந்தன் மருதயனான் 1967 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊர்காவற்றுறை கரம்பொனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cheam ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாகாந்தன் மருதயனான் அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதயனான் இந்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,

வாசுகி, பகீரதி, முகுந்தன், வைதேகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற உலகநாதன் மற்றும் வின்சன்ற் ஜெயக்குமார், பிரபகலா, அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices