அமரர் உமையம்மா கணபதிப்பிள்ளை
(நவமணி)
வயது 84
கண்ணீர் அஞ்சலி
உதயன்
13 JUL 2020
Switzerland
நவமணி அக்கா இறந்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயர் அடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!