Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 02 FEB 1963
விண்ணில் 29 FEB 2024
திருமதி உமாதேவி நவதாசன்
Old Student ST.Clare's College Colombo-06
வயது 61
திருமதி உமாதேவி நவதாசன் 1963 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமாதேவி நவதாசன் அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சந்தானலஷ்மி தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் தவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந், கோகுலன் ஆகியோரின் அன்பு அம்மாவும்,

கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

வதனி நிர்மலன், காலஞ்சென்ற லலிதா, ஞானலிங்கம், விமலா, மகேஸ்வரன், குகதாசன், சூட்டி, பாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபி, பிரியா, கோபி, கேதா, சிந்து, நிதர்சன், கவி, சுரேஜா, சங்கவி, பவித்திரன், வாசுகி ஆகியோரின் அத்தையும்,

மரியா, ரெபேக்கா, மெல்வின் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

From Decedent Family: In lieu of flowers, kindly consider donating generously to the Princess Margaret Cancer Foundation, to help us conquer cancer in our lifetime.

Donation Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நவதாசன் - கணவர்
அரவிந், கோகுலன் - மகன்

Photos

Notices