
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட உமா துரைராஜரட்ணம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி கமலம்(கொழும்பு சின்னையாபிள்ளை அன்சன்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் வாசுகிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகாலச்சுமி அவர்களின் வளர்ப்பு மகளும்,
துரைராஜரட்ணம்(ஆசிரியர்- சென்மேரிஸ் மகளிர் கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
சரண்யா, சாம்சுகேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கௌரி(கனடா), ஆனந்தி(கனடா), பகீரதன்(மோகன்- கனடா), துளசிதரன்(துளசி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜ்குமார், பாலேந்திரா, தயாநிதி, மதினிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-06-2019 புதன்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 13-06-2019 வியாழக்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருகோணமலை நகரசபை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A prayer, a flower, a candle and sad tears of pain on your grave, our dear Uma Mami