மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1949
இறப்பு 30 JUL 2022
திருமதி உலகேஸ்வரி மெய்நெறிகண்டதேவன்
வயது 73
திருமதி உலகேஸ்வரி மெய்நெறிகண்டதேவன் 1949 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உலகேஸ்வரி மெய்நெறிகண்டதேவன் அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா ஏகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மெய்நெறிகண்டதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவப்பிரியா, சிவதரிசனா, ஜெயனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேஷ், கஜென், கஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாலன், சிவகுமார், சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, சச்சிதானந்தன், விவேகானந்தன் மற்றும் சிவானந்தன், கௌரிநாயகி, காலஞ்சென்ற வித்தியானந்தன், ராதா, ஜெயவாணி, சாந்தி, ரதி, உதயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமையவன், திலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கம்சினி, சிந்துஜா, கஜன், கஜனி, அபினுகா, வினுஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காயத்திரி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மெய்நெறிகண்டதேவன் - கணவர்

Photos

No Photos

Notices