Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 SEP 1948
விண்ணில் 05 FEB 2022
அமரர் உலகராஜா இந்திராதேவி
வயது 73
அமரர் உலகராஜா இந்திராதேவி 1948 - 2022 வல்வெட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட உலகராஜா இந்திராதேவி அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,

தம்பிராஜா உலகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார் மற்றும் வசந்தகுமார்(அப்பன் -பிரான்ஸ்), சுபேந்தினி(உஷி- ஜேர்மனி), உசேந்தினி(சத்தி- சுவிஸ்), தர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாகரன்(ஜேர்மனி), செல்வானந்தவேல்(சுவிஸ்), கேசவன்(பிரான்ஸ்), ரூபி(சுவிஸ்), அஜந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரலேகா(சந்திரா- இலங்கை), ராணி(இலங்கை), இராஜேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி), அன்னராணி(ஆசிரியை யாழ். வல்வை மகளிர் கல்லூரி- இலங்கை), மனோகரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம்(சுவிஸ்), அருந்தவராஜா(ஜேர்மனி), தனேஸ்வரன்(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்னத்தம்பி, உலகேஸ்வரி, சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி, தவமணி(லண்டன்), இராஜலட்சுமி(இலங்கை வங்கி), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அனுஜன், நிலக்‌ஷன், ஆதித்தியன்(ஆதி), மதுஷன், நிதுஷன், சாருஹா, திவிஷா, அனோஸ்கா, லாருஜன், ருஷாந், அக்‌ஷிதா, சஞ்சிதா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: நண்பர்கள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தன் - மகன்
உசேந்தினி - மகள்
தர்மினி - மகள்
சக்தி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices