யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உலகநாதன் பொன்னம்மா அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மா.க உலகநாதன்(சீமாட்டி சில்க்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(உதயன் - சீமாட்டிசில்க்), காலஞ்சென்ற உதயகுமாரி(உமா) மற்றும் ஜவனகுமாரி(உஷா- சுவிஸ்), ஜெயகுமார்(சுந்தர்- சீமாட்டி சில்க்), விஜயகுமார்(விஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தா, உதயகுமாரன்(நடா- உதயன்), சுரேஸ்(சுவிஸ்), காயத்ரி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுஜன், அபிரா, வாசினி, மதுமிதா, அட்சுதன், நமிதா, பனிதா, டிசிதா, நதீஸ்சா, திரிசா, சபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, சண்முகம், நடராஜா, வேலுப்பிள்ளை, தில்லையம்மா, முருகேசு, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், வைத்தியநாதன், நல்லம்மா மற்றும் பாக்கியநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசையா, பூம்பாவை மற்றும் பவளராணி(பரிஸ்), நீலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற பூமணி, வீரசிங்கம், பரமநாதன், பத்மநாதன், தவமணி, இராசு, பரமேஸ்வரி(கிளி), சிவம், ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 18 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 19 Oct 2023 8:00 AM - 9:00 AM
- Thursday, 19 Oct 2023 9:00 AM - 10:30 AM
- Thursday, 19 Oct 2023 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathies to all the children and the families.