Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 2019
இறப்பு 25 FEB 2021
அமரர் திலியா துஷந்தன்
வயது 2
அமரர் திலியா துஷந்தன் 2019 - 2021 Noisy, France France
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Noisy Le Grand ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலியா துஷந்தன் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஸ்ரீரஞ்சன் நகுலேஸ்வரி தம்பதிகள், சண்முகலிங்கம் கிரிஜா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

துஷந்தன் யாழினி தம்பதிகளின் அன்பு மகளும்,

திசான் அவர்களின்  அன்புச் சகோதரியும்,

திலீபன் பிரஷாந்தி, நிலானி ஜெயரூபன் ஆகியோரின் பெறா மகளும்,

லயனா, கய்ரோன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

துஷந்தினி, மயூரன், யோகினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

அக்‌ஷயா, அகில், இசான் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices