நுவரொலியாவைப் பிறப்பிடமாகவும், நுவரொலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டிரினி கோர்டன் ராயன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அரசியல் கைதிகள் நாம் யாரும் இன்றி நின்ற போது அன்புக் கரம் நீட்டினிர்கள் அன்போடு அஞ்சலிக்கின்றோம் ஆண்டவன் அடியில் அமைதியில் இளைப்பாறுங்கள் கும்பத்தினருக்கும் எமது அனுதாபங்கள்
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த
எங்கள் அன்பு உள்ளமே!!!
உன் நினைவு எங்கள் மனதை
விட்டு என்றென்றும் போகாது
அன்பையும் பண்பையும் பொழிந்த
நீங்கள் ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
You extended your helping hand to the political prisoners when were left alone please accept our heartfeld condolences
On behalf of the political Prisoners and ilango thamby.
அஞ்சலிப்போர்
தமிழ் அரசியல் கைதிகளுடன்
இளங்கோ தம்பி