Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1983
இறப்பு 03 DEC 2022
அமரர் ரோனி ரெஜினோல்ட் மரியசெல்வநாயகம்
வயது 39
அமரர் ரோனி ரெஜினோல்ட் மரியசெல்வநாயகம் 1983 - 2022 Talata Mafara, Nigeria Nigeria
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

நைஜீரியா Talata Mafara ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரோனி ரெஜினோல்ட் மரியசெல்வநாயகம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அந்தோனிப்பிள்ளை மரியசெல்வநாயகம்(முன்னாள் ஆசிரியர்- புனித பீட்டர் கல்லூரி கொழும்பு- 04) எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும்,

லிசா செயின்ட் ஜான் அவர்களின் அன்புத் துணைவரும்,

ருஃபினா(ஃப்ரெட்), பெர்பெடுவா(ஆண்ட்ரூ), கிளமென்ட், ரொனால்ட்(ஆஷ்லே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி, ஜோசப், தெரசா, தாமஸ், லிசா மற்றும் கை ரோனி எமர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மரியசெல்வநாயகம்- எலிசபெத் - பெற்றோர்