Clicky

அகாலமரணம்
பிறப்பு 08 MAY 1963
இறப்பு 08 DEC 2021
அமரர் திருச்செல்வம் செல்லையா (செல்வம்)
Chef
வயது 58
அமரர் திருச்செல்வம் செல்லையா 1963 - 2021 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் செல்லையா அவர்கள் 08-12-2021 புதன்கிழமை அன்று அகாலமரணமானர்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த செல்லையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மீசாலை குமாரமூர்த்தி பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,

அபிநவன், கெற்சியா ஆகியோரின் ஆசை அப்பாவும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் பாலசுப்பிரமணியம்(கனடா), குலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி(ஈழம்) அவர்களின் ஆசை அண்ணனும்,

மலர்(ஈழம்), சீதா(லண்டன்), விஜயன்(லண்டன்), செந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

துரைராஜா(ஈழம்), ராஜேஸ்வரி(ஈழம்), பாலசந்திரன்(ஈழம்), ரேவதி(கனடா), தமிழழகி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

மகேந்திரன்(லண்டன்), யோகதாஸ்(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

உஷாநந்தினி, சிவகரன், கிருபாஜினி, கீர்த்தனா, விமல்ராஜ், நிமலராஜ், திபாஸ்கர், மதுரிஜன், ஜனுசா, விபி, சிப்போரா, லோவிசா, ஆரோன், கிரியோன், சுவீற்றி, தூரிகா, தீபிகா, சபீசன், சஞ்செய், சஞ்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

நிந்துஜா, சுகந்தன், ஓசியா, ஜெம்ஸ், சேரா, மையிறா, மேசி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி - மனைவி
விஜயன் - மைத்துனர்
மகேந்திரன் - மச்சான்
தாஸ் - மச்சான்
சுரேன் - நண்பர்
பாலன் - தம்பி
குலம் - தம்பி
சுகந்தன் - மருமகன்
மலர் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்