Clicky

மரண அறிவித்தல்
திரு துஷாந் தணிகாசேகரன் வயது 28 பிறப்பு : 22 SEP 1991 - இறப்பு : 04 MAR 2020
பிறந்த இடம் Toronto, Canada
வாழ்ந்த இடங்கள் Chicago, United States Scarborough, Canada
திரு துஷாந் தணிகாசேகரன் 1991 - 2020 Toronto, Canada Canada
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், இராஜேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தணிகாசேகரன்(ராசா) பத்மரோகினி(ரோகினி) தம்பதிகளின் தவப் புதல்வனும்,

ஸஹானா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கண்ணன், உதயன் ஆகியோரின் பெறாமகனும்,

கமலவேணி, சந்திரவேணி ஆகியோரின் மருமகனும்,

லீலா, சந்திரா, சோதி, சாந்தி ஆகியோரின்  பெறாமகனும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் மருமகனும்,

நதீபன், டிலஸ்ஸன், நபிஷா, றொசாந், மைதா, வினோஜ், ஜெனி, யதுஷன், கரணி, விபுஷன், லாரணி, கபிலன், தஜி, துஷி, கஜன், சுஜன், ஆதி, ஆரணி, ஜீவன், சபினா, பிரஷன்னா, மிதுலா, மிதுனன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices