10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் துரையப்பா கனகரத்தினம்
1948 -
2009
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காற்றில் கலந்தாலும்
எம் நினைவோடு நிற்கின்றீர்கள்
பத்து ஆண்டுகள் ஆனாலும்
எம் மூச்சோடு தான் நிற்கின்றீர்கள் !!!
நேசித்த உறவுகளின் நெஞ்சமது
துடித்து நிற்க போதித்த நல்லொழுக்கம்
பொருந்தி நாம் வாழ்ந்திருக்க
தக்க வழிகாட்டும் நமலனவன்
அடி வேண்டி போவிட்டீர்கள்!!!
நிர்மலன் நித்திய சாந்தியை
நித்தமும் தந்திட வேண்டிப்
பக்தியுடன் பாடிப் பணிகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்