Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1935
இறப்பு 07 SEP 2019
அமரர் துரையப்பா தியாகராசா (இராசகிளி)
வயது 83
அமரர் துரையப்பா தியாகராசா 1935 - 2019 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சீனியர் ஒழுங்கை யாழ்ப்பாணம், குட்செட் வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தியாகராசா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(காரைநகர்), நாகம்மா(சரவணை) தம்பதிகளின் அன்புமகனும்,  காலஞ்சென்றவர்களான காரைநகரைச் சேரந்த தாமோதரம்பிள்ளை, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும்,

கனகலிங்கம், சண்முகராசா, இலக்குணராசா, தியாகேஸ்வரி, சுகந்தி, தியாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கனகம்மா மற்றும் இரத்தினசபாபதி, மதியாபரணம், மங்கையர்க்கரசி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், செல்லையா மற்றும் சரஸ்வதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சோதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,

மதிவதனி, பிரியா, சிவசோதி, பத்மநாதன், ரிஷிகரன், சுபாங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹீர்த்திகன், ஹீதாஞ்ஜன், விதுர்சிகா, செல்விகா, உமேஜன், சகானா, சிந்துஜா, சுகனியா, பரந்தாபன், பத்மஜா, மயூர், திருக்குமரன், அஞ்சனா, ஹம்ஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன் - தி. கனகலிங்கம்

Summary

Photos

No Photos

Notices