Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1929
இறப்பு 16 NOV 2018
அமரர் துரையப்பா தம்பிமுத்து
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்- அநுராதபுரம்
வயது 89
அமரர் துரையப்பா தம்பிமுத்து 1929 - 2018 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், புலோப்பளை(பளை) கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தம்பிமுத்து அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்தேவி(நல்லூர் முடமாவடி), செல்வராணி(லண்டன்), கோபாலகிருஷ்ணன்(லண்டன்), கிருபாலக்‌ஷிமி(லண்டன்), இராசலட்சுமி(லண்டன்), சிறீஸ்கந்தராசா(கொக்குவில் கேணியடி), விஜயலக்‌ஷிமி(லண்டன்), திருமகள்(லண்டன்), உதயமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகாந்திதாசன்(நெதர்லாந்து), காராளசிங்கம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), யோகநாதன்(லண்டன்), வன்னியசிங்கம்(லண்டன்), நிமலதேவி(கொக்குவில் கேணியடி), மகேந்திரலிங்கம்(லண்டன்), சுப்பிரமணியம்(லண்டன்), கஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லம்மா(லண்டன்), கந்தசாமி(கொக்குவில்), செல்லத்துரை(VMT- கனடா), கனகரட்ணம்(புலோப்பளை), தருமலிங்கம்(கனடா), தியாகராஜா(கிளி- முடமாவடி), இராசேந்திரம்(இராசு- இருபாலை), வேலாயுதபிள்ளை(சிவம்- கொழும்பு), சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி அவர்களின் அன்புச் சகலனும்,

நகுலினி, பிரகதீஸ், நளாயினி, சர்மிளா இளரூபன், விஜித்தா மதியழகன், பிரேமினி ஜெராட், ஜனகராஜ் ஜனனி, அனித்தா, அனுரன், துளசிகா, பிருந்தன், பகிரதன், பவித்திரன், துவேரதன், சதீஸ், பானுமதி, பானுவதி, கோபிகா, வஜிகரன், நர்த்தனா, திவ்வியா, தனுஷன், மதுரதன், கிருஷன், ரேஷிகா, டிசானி, கெளதம், கபில், சஞ்செய், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜனோஷன், அஸ்வினி, தினசயா, சாருஜா, கஜனிகா, லட்சிகன், பிரணவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று புலோப்பளை கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் புலோப்பளை பொற்பெத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices