
யாழ். அராலி தெற்கு கரப்பிட்டி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா மாரிமுத்து அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநாதன், சுந்தரசிவம், பாஸ்கரன், அன்புமலர், சிவச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, ஜெயச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, வசந்தி, சுபத்திரா, காலஞ்சென்ற மகேந்திரன், ஜகநாதன், செல்வம், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரன்- பாமதி, பிரதீபன்- அனுசியா, சிறீசபேசன், ஜீவதாஸ்- சித்ரா, கிரிசாந்தன்- சோபனா, சிவசந்தியா, காணுயன், ஜென்சிகா, சஜீவன், விஜிதா, கஜிகா, அஞ்சுகா, கீதரன், பவித்திரன், தரீணா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சகாணா, சகாரிகா, சிவராஜ், ஆதி, ரோஜித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-09-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பூநாவடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
rest in peace uncle.